15 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: சென்னை வானிலைமையம்
அட்மின் மீடியா
0
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி,
வேலூர்,
ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,
செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி,
கடலூர், தேனி, திருச்சி, புதுக்கோட்டை,
அரியலூர், பெரம்பலூர், கரூர், திண்டுக்கல்
ஆகிய 15 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு:
http://www.imdchennai.gov.in/tamilrain_fc.pdf
Tags: தமிழக செய்திகள்