அக்.,16ல் நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு! அதிகாரபூர்வ வெளியீடு
அட்மின் மீடியா
0
நீட் தேர்வு முடிவுகள் வரும் அக்.,16ம் தேதி வெளியிடப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்வு முடிவு வெளியாகும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும், தேர்வெழுதிய மாணவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
.@DG_NTA will be declaring the results of #NEETUG 2020 on 16th October 2020. Exact timing of the results will be intimated later. I wish all the best to the candidates. #NEETResult2020 #NEETRESULTS
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) October 12, 2020
Tags: கல்வி செய்திகள்