12-வது தேர்ச்சியா? மத்திய அரசில் நிரந்தர வேலை உடனே விண்ணப்பியுங்கள்
அட்மின் மீடியா
0
மத்திய அரசின் கீழ் அல்மோராவில் செயல்பட்டு வரும் கன்டோன்மென்ட் போர்டில் காலியாக உள்ள வனக்காப்பாளர் பணி

கல்வித் தகுதி :
10, 12-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வயது வரம்பு :
18 முதல் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி :
15.11.2020
மேலும் விபரங்களை அறிய
https://www.canttboardrecruit.org/uploads/Almora/AAlmora2.pdf
Tags: வேலைவாய்ப்பு