Breaking News

BREAKING NEWS: பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் காலமானார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அட்மின் மீடியா
0
சற்றுமுன் காலமானார் எஸ்.பி.பி.

பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று பிற்பகல் 1.04 மணிக்கு காலமானார்; அவருக்கு வயது 74
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் 5 முதல் சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் எஸ்.பி.பி.

கடந்த வாரம் ஓரளவு உடல்நிலை முன்னேற்றம் பெற்ற நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி எஸ்.பி.பி. மரணமடைந்தார்

Give Us Your Feedback