மேலும் என்னென்ன தளர்வுகள்? முதல்வர் இன்று ஆலோசனை!
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில் முதல்வர் பழனிசாமி அவர்கள் இன்று மாவட்ட ஆட்சிதலைவர்களுடனும்,மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
இன்று காலை 10:00 மணிக்கு தலைமை செயலகத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
மதியம் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின் அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என எதிர்பார்க்கபடுகின்றது
Tags: தமிழக செய்திகள்