வந்தேபாரத் விமானங்களில் இந்தியாவில் இருந்து சவூதிக்கு தடை
அட்மின் மீடியா
0
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வந்தே பாரத் மிஷன் விமானங்கள் சவூதி அரேபியாவிலிருந்து இந்தியாவிற்கு செல்லும் விமானங்களில் பயணிகளை தொடர்ந்து கொண்டு செல்லும். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு பயணிகளை ஏற்றிச்செல்லாது என ஏர் இந்தியா தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது
— Air India Express (@ExpressAirIndia) September 23, 2020
Air India Express Vande Bharat Mission flights would continue to carry passengers on its flights from Saudi Arabia to India.
***The Airline would not carry passengers from India to Saudi Arabia. #VBM#ExpressAirIndia pic.twitter.com/2QMf40Mrv6
Tags: வெளிநாட்டு செய்திகள்