Breaking News

அகரம் அறகட்டளை சார்பாக கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0


 அகரம் அறக்கட்டளை சார்பாக பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களுக்கு கல்விக் கட்டணமாக அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும்.





விண்ணப்பிக்க:

 https://agaram.in/covid-edu-relief-fund



மேற்கண்ட இணையதளத்தில் உள்ள விண்ணபடிவத்தை டவுன்லோடு செய்து விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து தபால்  மூலமாக அகரம் ஃபவுண்டேஷன் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தபால் அனுப்பவேண்டிய முகவரி:

Agaram Foundation

15, Krishna street,

T.Nagar,

Chennai - 600 017


மேலும் விவரங்களுக்கு;

98418 91000

Email: info@agaram.in

https://www.agaram.in/


Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Share this