Breaking News

வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

அட்மின் மீடியா
0

வருமான வரித் தாக்கலுக்கான கால அவகாசம் இன்றோடு நிறைவடையும் சூழலில், நவம்பர் இறுதி வரை நீட்டிக்கப்படுவதாக வருமான வரித் துறை அறிவித்துள்ளது

 


2018-19ஆம் ஆண்டுக்கான வருமான வரியைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் மூன்று முறை நீட்டிக்கப்பட்டது அதன்படி, இன்று (செப்டம்பர் 30)தான் வரித் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதியாகும். 

தற்போது நவம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback