Breaking News

திருத்தி அமைக்கபட்ட புதிய சுங்கக் கட்டண விவரம் வெளியீடு

அட்மின் மீடியா
0

ராஜீவ் காந்தி (ஓஎம்ஆர்) சாலை சுங்கச் சாவடிகளில் வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் சுங்கக் கட்டணம் 10 சதவீதம் உயர்த்தப்படுகிறது. 

அக்டோபர் 1ம் தேதிமுதல் நடைமுறைக்கு வரும் சுங்கக் கட்டண விவரம் வெளியீடு

 


கார்கள் ஒரு நடைக்கு ரூ.30ம், ஒருமுறை சென்றுவர ரூ.60ம் கட்டணமாக செலுத்த வேண்டும். 

கார்களுக்கு தினசரி கட்டணம் ரூ.100, மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.2,390ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கார்களுக்கு மாதாந்திர எல்.சி.எம் கட்டணம் ரூ.300, நடை அடிப்படையிலான பாஸ் கட்டணம் ரூ.1,100 ஆகும். 


இலகுரக வாகனங்கள் ஒரு நடை செல்ல ரூ.49 கட்டணம், திரும்பி வர ரூ.98, தினசரி ரூ.100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3 சக்கர வாகனங்களுக்கு ஒரு நடைக்கு ரூ.10-ம், திரும்பிவர ரூ.19ம் தினசரி கட்டணம் ரூ.33 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

மேலும் 3 சக்கர வாகனங்களுக்கு மாதாந்திர பாஸ் ரூ.311, மாதாந்திர எல்.சி.எம் கட்டணம் ரூ.300ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback