Breaking News

நாளை முதல் அமெரிக்காவில் டிக் டாக், வி-சாட் செயலிகளுக்கு தடை

அட்மின் மீடியா
0

அமெரிக்காவில் டிக்-டாக் மற்றும் வி-சாட் செயலிகளுக்கு நாளை முதல் தடை விதிக்கப்பட உள்ளது.

சீனாவை சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான டிக் டாக் உள்பட சீனாவின் 59 செயலிகளுக்கு இந்தியா கடந்த ஜூலை மாதம் தடை விதித்தது. 

அதனை தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க கோரிக்கைகள் வலுத்தன.

இந்நிலையில் டிக்டாக் மற்றும் செய்திகளுக்கான செயலியான வீ சாட் ஆகியவற்றை மக்கள் பதிவிறக்கம் செய்வதற்கு வரும் 20-ம் தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது என அமெரிக்கா அதிகார பூர்வமாக அறிவித்துளது மேலும் சீன செயலிகள் தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்தானவை என அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


Source

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback