Breaking News

பட்டபடிப்பு, டிப்ளமோ படித்தவர்கள் வேலுாரில் உள்ள சிம்கோ நிறுவனத்திற்க்கு விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0
வேலுாரில் உள்ள சிம்கோ நிறுவனத்தில் அலுவலக உதவியாளர், மேற்பார்வையாளர், விற்பனையாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்



கல்வித்தகுதி: 

பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோவில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு: 




விண்ணப்பிக்கும் முறை: 


இணையதளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.



தபால் அனுப்பவேண்டிய முகவரி: 

SOUTH INDIA MULTI-STATE AGRICULTURE CO-OPERATIVE SOCIETY LTD.

HEAD OFFICE, 
TOWN HALL CAMPUS, 
NEAR OLD BUS STAND, 
VELLORE - 632004.

விண்ணப்பிக்க கடைசிநாள்

23.9.2020

மேலும் விபரங்களுக்கு: 

Tags: வேலைவாய்ப்பு

Share this