Breaking News

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கம்பியூட்டர் ஆப்ரேட்டர் பணி உடனே விண்ணப்பியுங்கள்

அட்மின் மீடியா
0
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் Computer Operator பணி



பணி

 Computer Operator

கல்வித்தகுதி :

ஏதேனும் ஒரு பட்ட படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பக் கட்டணம் :
General விண்ணப்பத்தாரர்கள் – ரூ.500/-
SC/ ST விண்ணப்பத்தாரர்கள் – ரூ.250/-
விண்ணப்பிக்க

https://main.jipmer.edu.in/announcement

 விண்ணப்பிக்க கடைசி தேதி:

18.09.2020

மேலும் விவரங்களுக்கு:

https://main.jipmer.edu.in/sites/default/files/Detailed%20advertisement%20for%20the%20post%20of%20Computer%20Operator_%20on%20contract%20basis%20under%20TNCMCHIS.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback