அரசு பேருந்து ஆன்லைன் புக்கிங் துவங்கியது
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் தொலைதூர அரசுப் பேருந்துகளில் பயணிப்பதற்கான ஆன்லைன் புக்கிங் துவங்கியது.
அரசுப் பேருந்துகளில் தொலைதூரப் பயணித்திற்கு www.tnstc.in எனும் இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்யலாம்.
மேலும் சமூக இடைவெளி கடைபிடிக்க பேருந்து ஒன்றிற்கு 26 பயணிகளுக்கு மட்டுமே முன்பதிவு செய்யமுடியும்
தமிழகத்தில் வரும் 7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.