சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல இ பாஸ் கட்டாயம்: இ பாஸ் விண்ணப்பிக்க
அட்மின் மீடியா
0
கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு மாவட்ட ஆட்சியரிடம் இ பாஸ் பெற்று செல்லவேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது
எனவே தமிழக அரசு வழிகாட்டுதலின்படி, ஊட்டி, கொடைகானல், ஏற்காட்டிற்கு சுற்றுலா செல்ல இ பாஸ் பெறுவது அவசியம் ஆகும்
இ பாஸ் விண்ணப்பிக்க:
Tags: தமிழக செய்திகள்