Breaking News

தமிழகத்தில் மேலும் 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு

அட்மின் மீடியா
0

 தமிழகத்தில் மேலும் 7 சிறப்பு ரயில்கள் அக்டோபர் முதல் இயக்கம் 


  • சென்னை எக்மோர் - திருநெல்வேலி 


  • சென்னை  எக்மோர் - செங்கோட்டை 


  • சென்னை எக்மோர் -  மதுரை தேஜஸ் ரயில் 


  • சென்னை எக்மோர்- ராமேஸ்வரம் 


  • சென்னை எக்மோர்- கொல்லம் 

  • சென்னை சென்ட்ரல்- ஆலப்புழை

  • காரைக்கால்- எர்ணாகுளம்


7 சிறப்பு ரயில்கள் அக்டோபர் முதல் இயக்கப்படும் என ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்லது


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback