5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தம் : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க வரும் 21ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தப்படுவதாக கூறியுள்ளார்.