Breaking News

இரு கைகளையும் பயன்படுத்தி ஒரு நிமிடத்தில் 45 வார்த்தைகள் எழுதி கர்நாடகா சிறுமி சாதனை

அட்மின் மீடியா
0

இரு கைகளையும் பயன்படுத்தி ஒரு நிமிடத்தில் 45 வார்த்தைகள் எழுதி கர்நாடகா சிறுமி சாதனை

கர்நாடகத்தைச் சேர்ந்த 16 வயதான சிறுமி ஆதீஸ்வரூபா என்பவர்  ஒரே நேரத்தில் இரு கைகளாலும் ஆங்கிலத்திலும், கன்னடத்திலும் எழுதி சாதனை படைத்துள்ளார்

https://www.youtube.com/watch?v=aEZnamnSu6E&t=3s

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback