சுற்றுலா பயணிகளுக்காக 21 ம் தேதி முதல் தாஜ்மகால் திறப்பு
அட்மின் மீடியா
0
செப்டம்பர் 21 முதல் சுற்றுலா பயனிகளுக்காக ஆக்ரா கோட்டை மற்றும் தாஜ்மஹால் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரானா வைரஸ் நோய் பரவலை தடுக்க தற்காலிகமாக நாடு முழுவதும் சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன.
இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை வரும் செப்டம்பர் 21-ம் தேதி முதல் திறக்கப்படவுள்ளதாக இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Tags: இந்திய செய்திகள்