இனி வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு தனிமை முகாம் இல்லை
அட்மின் மீடியா
0
வெளிநாடுகளிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையம் வரும் பயணிகளுக்கும், அதே போன்று வெளிமாநிலங்களிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையம் வரும் பயணிகளும் இனி கட்டண தன்மைப்படுத்தலிலிருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிப்பு
தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய அறிவிப்பின் மூலம் வெளிநாடுகளிலிருந்து சென்னை வந்தடையும் சர்வதேச விமான பயணிகள் அனைவரும் இன்று முதல் 14 நாட்களும் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறியுள்ளது.
Tags: வெளிநாட்டு செய்திகள்