Breaking News

12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு உடனடி வேலை

அட்மின் மீடியா
0
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் பணி. 12ம் வகுப்பு மற்றும் டைப்ரைட்டிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

பணி

ஸ்டெனோகிராபர் 'சி'ஸ்டெனோகிராபர் 'டி'

டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்

லோயர் டிவிசன் கிளார்க்

கல்வித்தகுதி:

பிளஸ் 2 மற்றும் தட்டச்சு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் பணிக்கு 18முதல் 25 வயது

மற்ற பணிகளுக்கு 18 முதல் 27 வயது

விண்ணப்பிக்கம்முறை:

ஆன்லைன்

விண்ணப்பிக்க

https://www.ncte.gov.in/Website/Index.aspx

விண்ணப்பிக்க கடைசிநாள்:

19.9.2020

மேலும் விபரங்களுக்கு:

https://ncte.gov.in/WebAdminFiles/RecentAnnouncement/0_20_08_2020_637335043529208683.pdf

Tags: வேலைவாய்ப்பு

Share this