12-ம் தேதி முதல் இந்தியா முழுவதும் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் ரயில்வே வாரியம் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
நாடு முழுவதும் செப். 12ஆம் தேதி முதல் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் - ரயில்வே வாரியம் அறிவிப்பு
நாடு முழுவதும் செப். 12ஆம் தேதி முதல் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
மேலும் 80 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு வரும் 10ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Tags: இந்திய செய்திகள்