இனி பெட்ரோல் பங்க்குகள் இரவு 10 மணி வரை செயல்படலாம் -தமிழக அரசு
அட்மின் மீடியா
0
இனி பெட்ரோல் பங்க்குகள் இரவு 10 மணி வரை செயல்படலாம் -தமிழக அரசு
காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வந்த பெட்ரோல் பங்குகள் இனிமேல் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படலாம் என்று நேரத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.