Breaking News

VBM : 6 -ம் கட்டத்தில் சவூதியில் இருந்து சென்னைக்கு விமானம் அறிவிப்பு..!!

அட்மின் மீடியா
0

VBM : 6 -ம் கட்டத்தில் சவூதியில் இருந்து சென்னைக்கு விமானம் அறிவிப்பு..!!


வந்தே பாரத் திட்டத்தின் ஆறாம் கட்டத்தில் சவூதி அரேபியாவில் இருந்து இந்தியா செல்லும் விமானங்களின் பட்டியலை சவூதி அரேபியாவில் இருக்கக்கூடிய இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.


செப்டம்பர் 2ம் தேதி  ரியாத்தில் இருந்து சென்னைக்கு  ஒருவிமானமும்

செப்டம்பர் 6ம் தேதி தமாமில் இருந்து சென்னைக்கு  ஒரு விமானமும்

செப்டம்பர் 8ம் தேதி ரியாத்தில் இருந்து சென்னைக்கு  ஒரு விமானமும்

செப்டம்பர் 17ம் தேதி  ரியாத்தில் இருந்து சென்னைக்கு  ஒரு விமானமும்
செப்டம்பர் 19ம் தேதி  தமாமில் இருந்து சென்னைக்கு  ஒரு விமானமும்


Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback