Breaking News

I.T.I படிக்க உடனே விண்ணப்பிக்கலாம்; விண்ணப்பிக்க

அட்மின் மீடியா
1

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்





கல்வித்தகுதி : 

8 ம் வகுப்பு,

10 ம் வகுப்பு


விண்ணப்பிக்க: https://skilltraining.tn.gov.in/DET/


மேலும் தற்போது, விண்ணப்பங்களை மட்டுமே பதிவு செய்ய முடியும். செப்.,15ம் தேதிக்கு பின்னர் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள மொபைல் எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

அதன் பின்னர், இணையதளத்தில் மாணவர்கள், தொழிற்பிரிவு மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களை தேர்வு செய்யலாம். 

மேலும் விவரங்களுக்கு:



விண்ணப்பிக்க கடைசி தேதி:

15.09.2020

தமிழகத்தில் உள்ள ITI கல்லூரி மற்றும் படிப்பு விவரங்கள்:




Tags: கல்வி செய்திகள்

Share this

1 Comments