Breaking News

FACT CHECK: நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்களுக்கு கொரானா என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீர்கள்

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா என்று செய்தி ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் தகவல் பரவி வருகிறது



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

இந்தி மற்றும் தமிழில் பல முன்னணி ஊடகங்களில் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா என்று செய்தி வெளியாகி இருந்தது.

அந்த செய்தியினை உண்மைஎன நம்பி பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிண்றார்கள்

ஆனால் அந்த செய்தி பொய்யானது எனவும் நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்களுக்கு கொரானா இல்லை எனவும் அவர் நலமுடன் உள்ளார் எனவும் சமூக வலைதளங்களில் வலம் வரும் செய்திகளை நம்பாதீர்கள் என நீதிமன்ற செய்திகளை வெளியிடும் பிரபல பார் & பென்ச் தளம் செய்தி வெளியிட்டுள்ளது


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://twitter.com/barandbench/status/1290705110905974784?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1290705110905974784%7Ctwgr%5E&ref_url=https%3A%2F%2Ftamil.factcrescendo.com%2Ffactcheck-has-ranjan-gogoi-infected-with-covid-19%2F

 அட்மின் மீடியாவின் ஆதாரம்
அட்மின் மீடியாவின் ஆதாரம்


https://www.tamilmurasu.com.sg/india/story20200806-49232.html

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback