Breaking News

அமெரிக்காவில் டிக்டாக், வீசாட் செயலிகளுக்கு தடை: டிரம்ப் அதிரடி உத்தரவு

அட்மின் மீடியா
1
சீன நிறுவனத்தின் டிக்டாக், வீசாட் ஆகிய செல்போன் செயலிகள் அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் பொருளதாார வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் குறிப்பிட்டு தடை விதித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.


அமெரிக்காவில் டிக் டாக் ஆப்பை தடை செய்வது தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவந்த நிலையில் தற்போது தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 இந்த உத்தரவின் கீழ், 45 நாட்களில் , பைட் டான்ஸுடனான எந்தவொரு அமெரிக்க பரிவர்த்தனையும் தடைசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

 source:

https://edition.cnn.com/2020/08/06/politics/trump-executive-order-tiktok/index.html

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback

1 Comments