Breaking News

தமிழகத்தில் நாளை முதல் மாணவர் சேர்க்கை! கல்வித்துறை வெளியிட்ட உத்தரவு!

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் நாளை முதல் மாணவர் சேர்க்கை! கல்வித்துறை அறிவிப்பு


அரசு பள்ளிகளில் 1, 6, 9 வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வரும் திங்கட்கிழமை முதல் நடைபெறும் எனவும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான, மாணவர் சேர்க்கை வரும் 24-ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் சமூக இடைவெளியை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்.உரிய ஆவணங்கள் இல்லை என்றாலும் மாணவர்கள் சேர்க்கையை பள்ளிகள் மேற்கொள்ளவேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. 


Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback