Breaking News

பான் கார்டு தொலைந்துவிட்டால் புதிய பான் கார்டு விண்ணப்பிக்க.....

அட்மின் மீடியா
0
உங்கள் பான் கார்டு தொலைந்துவிட்டால் புதிய பான் கார்டு எளிதாக பெற உடனே விண்ணப்பியுங்கள்...



நீங்கள் டூப்ளிகேட் பான் கார்டு விண்ணப்பிக்க உங்கள் ஆதார்கார்டு, போன் நம்பர். மற்றும் மின்னஞ்சல் முகவரி  அவசியம்.


முதலில் வருமானவரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tin-nsdl.com என்ற இணையதள முகவரியில் சென்று 'பான் கார்டு நகல் எடுக்க' (reprint of your PAN) என்பதை கிளிக் செய்யவும் அல்லது https://www.onlineservices.nsdl.com/paam/ReprintEPan.html 



  • அதில் உங்களது பான் எண், ஆதார் எண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவிடுங்கள்

  • அடுத்து பான் கார்டு விண்ணப்பிக்கும்போது அளித்த மொபைல் எண் எண்ணுக்கும், மின்னஞ்சலுக்கும் வரும் ஒடிபி எண்ணை உள்ளிட வேண்டும

  • அடுத்ததாக பான் கார்டு நகலுக்கு ரூ. 50 செலுத்த வேண்டும்,விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியவுடன் உங்கள் பான் கார்டு நகல் பதிவிறக்கம் ஆகிவிடும். அசல் பான் கார்டு உங்களது முகவரிக்கும் அனுப்பி வைக்கப்படும்

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback