சட்டப்படிப்புகளுக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் அறிவிப்பு
அட்மின் மீடியா
4
தமிழகத்தில் சட்டப் படிப்புக்கு ஆகஸ்ட் 5 ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பக்கலாம் என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகம் அறிவிப்பு
5 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் மேலும்
3 ஆண்டு சட்டப்படிப்பு, முதுகலை சட்டமேற்படிப்புக்கான விண்ணப்பம் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும்
5 ஆண்டு சட்டப்படிப்புக்கு www.tndatu.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.09.2020
Tags: கல்வி செய்திகள்
Any admission call me 9942799662
ReplyDeleteB.B.A முடித்தவர் சட்டம் படிக்க ஆலோசனை வழங்கவு.நன்றி.
ReplyDeleteSudhakar application da
ReplyDeleteM.com finished I interested law what I do any
ReplyDelete