Breaking News

சட்டப்படிப்புகளுக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் அறிவிப்பு

அட்மின் மீடியா
4
தமிழகத்தில் சட்டப் படிப்புக்கு ஆகஸ்ட் 5 ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பக்கலாம் என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகம் அறிவிப்பு






5 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் மேலும் 
3 ஆண்டு சட்டப்படிப்பு, முதுகலை சட்டமேற்படிப்புக்கான விண்ணப்பம் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் 

5 ஆண்டு சட்டப்படிப்புக்கு www.tndatu.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவேண்டும் 

விண்ணப்பிக்க கடைசி தேதி  04.09.2020


Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback

4 Comments

  1. Any admission call me 9942799662

    ReplyDelete
  2. B.B.A முடித்தவர் சட்டம் படிக்க ஆலோசனை வழங்கவு.நன்றி.

    ReplyDelete
  3. M.com finished I interested law what I do any

    ReplyDelete