Breaking News

குவைத்தில் ஆகஸ்ட் 30 ம் தேதியுடன் முடிவுக்கு வரும் ஊரடங்கு..!! அரசு அறிவிப்பு..!!

அட்மின் மீடியா
0


குவைத் நாட்டில் ஆகஸ்ட் 30 ம் தேதியுடன் ஊரடங்கு நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


வரும் ஆகஸ்ட் 30 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொது மற்றும் தனியார் இடங்களில் திருமண விருந்துகள், வரவேற்புகள் மற்றும்  பெரிய கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடையானது நீடிக்கும் என்றும் குவைத் அரசாங்கம் தெரிவித்திருந்துள்ளது.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback