Breaking News

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நூலகங்கள் செயல்பட அனுமதி

அட்மின் மீடியா
0


தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் மூடபட்டிருந்த நூலகங்கள் தற்போது செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நூலகங்கள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 



மேலும் கொரோனா பாதிப்பால் மூடப்பட்டிருந்த நூலகங்கள் மீண்டும் திறப்படுகின்றது ஆனால் 

65 வயதிற்கு மேற்பட்டோருக்கு நூலகத்தில் அனுமதி இல்லை என்றும் 

காலை 8 மணிமுதல் 2 மணிவரை மட்டுமே நூலகங்கள் திறந்திருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback