Breaking News

10ம் வகுப்பு 'ரிசல்ட்' இன்று வெளியீடு ;ரிசல்ட் பார்க்க........

அட்மின் மீடியா
0
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு, இன்று(ஆக., 10) வெளியாகிறது.




தமிழகத்தில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச், 27ல் நடக்கவிருந்த தேர்வு, கொரோனாவினால் ரத்து செய்யப்பட்டது. மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாகவும், காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்ணை கணக்கிட்டு, தேர்ச்சி மதிப்பெண் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித் துறைஅறிவித்தது.



அதன்படி, 10ம் வகுப்பு மதிப்பெண் விபரம், இன்று காலை, 9:30 மணிக்கு வெளியாகிறது.

www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in 

www.dge2.tn.nic.in 

என்ற, இணையதளங்களில் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.

மாணவர்களின் மொபைல் போன் எண்ணுக்கும், தேர்வு முடிவு அனுப்பப்படும். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள், வரும், 17 முதல், 21 வரை, பள்ளிகளில் வழங்கப்படும்.



Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback