Breaking News

இனி ஆதார் தகவல்களில் திருத்தங்கள் மேற்கொள்ள ரூ. 100 கட்டணம்

அட்மின் மீடியா
0


இனி ஆதார் தகவல்களில் திருத்தங்கள் மேற்கொள்ள ரூ. 100 கட்டணம் வசூலிக்கப்படும் என ஆதார் ஆணையம்(UIDAI) தகவல் தெரிவித்துள்ளது.




இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில்,

ஆதார் விவரங்களை திருத்தம் மேற்கொள்ள இனி ரூ.100 கட்டணமும்,

முகவரி திருத்தங்கள் செய்ய  ரூ. 50 கட்டணமும், 

பயோமெட்ரிக் திருத்தங்களுக்கு ரூ. 100 கட்டணமும்,

செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.



Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback