Breaking News

K V பள்ளி, 'அட்மிஷன்' ஜூலை 20 ம் தேதிமுதல் ஆன்லைனில் துவக்கம்

அட்மின் மீடியா
0

KV பள்ளி, 'அட்மிஷன்' ஜூலை 20 ம் தேதி முதல்  துவக்கம்


கேந்திரிய வித்யாலயா எனப்படும், KV பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கு, ஜூலை 20ம் தேதி, 'ஆன்லைன்' பதிவு துவங்குகிறது.

KV பள்ளிகளில், ஒன்று முதல், பிளஸ் 2 வரை CBSE பாடதிட்டத்தின் முறையில் படிக்கலாம். 

நடப்பு கல்வி ஆண்டில், ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, 

'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, ஜூலை 20 ம் தேதி  காலை, 8:00 மணிக்கு துவங்க உள்ளது. 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07:08:2020

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க: 


விண்ணப்ப பரிசீலனைக்கு பின், தேர்வு செய்யப்படும் மாணவர் விபரம் 11:08:2020 ல் வெளியிடப்படும். 

இரண்டாவது பட்டியல், 24:08:2020

மூன்றாவது பட்டியல், 26:08:2020 வெளியாகும

மேலும் விவரங்களுக்கு:

https://kvsangathan.nic.in/sites/default/files/hq/KVS%20Admission%20Notice%202020-2021.pdf

அட்டவணை விவரங்களுக்கு

Tags: கல்வி செய்திகள்

Share this