ஆதார் - பான் கார்டு இணைப்புகான கால அவகாசம் நீட்டிப்பு
அட்மின் மீடியா
0
ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் மார்ச் 31 :2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வருமானத்துறை தெரிவித்துள்ளது.
தற்போது வருமான வரித்துறை அறிக்கையை தாக்கல் செய்யும் நபர்கள் பான் கார்டை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது. மேலும் 2019-20-ம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி ஜூலை 31-ல் இருந்து நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:
Tags: இந்திய செய்திகள் முக்கிய அறிவிப்பு