Breaking News

இந்த மாதம் தமிழகத்திலிருந்து அமீரகம் செல்லும் 9 விமானங்களின் பட்டியல்…

அட்மின் மீடியா
0
வந்தே பாரத் திட்டத்தின் நான்காம் பகுதியில் அமீரகத்திலிருந்து இந்தியாவிற்குச் செல்லும் அதே ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களின் மூலமாக இந்தியர்கள் அமீரகம் திரும்பலாம். 



ஆனால், பயணிகள் அமீரக அடையாள மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையத்திடம் (ICA) அமீரகம் திரும்புவதற்கான அனுமதியைப் பெற்றிருத்தல் அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.


தமிழகத்திலிருந்து அமீரகம் செல்லும் விமானங்களின் பட்டியல்


ஜூலை 16 ஆம் தேதி  சென்னையில் இருந்து அபுதாபிக்கு ஒரு விமானமும்


ஜூலை 20 ம் தேதி  திருச்சியில் இருந்து அபுதாபிக்கு ஒரு விமானமும்


ஜூலை 21 ஆம்தேதிசென்னையில் இருந்து  ஷார்ஜாவிற்க்கு ஒரு விமானமும்


ஜூலை 22 ஆம் தேதி  சென்னையில் இருந்து அபுதாபிக்கு ஒரு விமானமும்ம்


ஜூலை 23 ஆம் தேதி  திருச்சியில் இருந்து அபுதாபிக்கு ஒரு விமானமும்


ஜூலை 27 ஆம் தேதி  திருச்சியில் இருந்து அபுதாபிக்கு ஒரு விமானமும்


ஜூலை  28  ஆம் தேதி  சென்னையில் இருந்து அபுதாபிக்கு ஒரு விமானமும்


ஜூலை  30  ஆம் தேதி சென்னையில் இருந்து அபுதாபிக்கு ஒரு விமானமும்


ஜூலை  31  ஆம் தேதி  சென்னையில் இருந்து அபுதாபிக்கு ஒரு விமானமும்


இயக்கப்படும் என்று அமீரகத்திற்க்கான  இந்திய தூதகரம் அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு: https://www.mea.gov.in/phase-4.htmVBM 4 : குவைத், ஓமானிலிருந்து சென்னைக்கு கூடுதல் விமானங்கள் அறிவிப்பு..!!


Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback