Breaking News

சென்னை மாநகர காவல் ஆணையரிடம் பொதுமக்கள் விடியோ கால் மூலம் புகாா் அளிக்கலாம் :வாட்ஸப் எண் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
சென்னை மாநகர காவல் ஆணையர் இடம் வீடியோ கால் முறையில் புகார் தெரிவிக்க எண் அறிவிப்பு


மேலும் வாட்ஸ்-அப் செயலி வீடியோ அழைப்பில் பொதுமக்கள்  

திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில்  மதியம் 12:00 PM மணி முதல் 01:00 PM மணி வரை தொடர்பு கொண்டு தங்கள் புகார்களை கண்காணிப்பாளரிடம் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்கள் 

மேலும் புகார்கள் வாட்ஸ்-அப் செயலி மூலம் பெறப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

நீங்கள் வாட்ஸப் மூலம் புகார் அளிக்க  6369100100 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback