Breaking News

செப். 13ம் தேதி நீட் தேர்வு மற்றும் ஜேஇ இ தேர்வு தேதியையும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்தது

அட்மின் மீடியா
0
கொரானா வைரஸ் பரவலை கட்டுபடுத்த அரசு அறிவித்த  பொது முடக்கம் காரணமாக நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிய தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.



அதன்படி மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதியும்


மேலும், ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையிலும், 


ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதியும் நடைபெறும் என்று   மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


Tags: இந்திய செய்திகள் கல்வி செய்திகள்

Give Us Your Feedback