Breaking News

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என அறிவிப்பு

அட்மின் மீடியா
0
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என அறிவிப்பு


சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.

மேலும் சி.பி.எஸ்.இ 10-ம் தேர்வு வகுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது http://cbseresults.nic.in என்ற வலைதளத்தில் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம்


Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback