Breaking News

#BREAKING: நாளை மறுநாள் பிளஸ் 1 ரிசல்ட் மற்றும் பிளஸ் 2 மறுதேர்வு ரிசல்ட் வெளியீடு!

அட்மின் மீடியா
0
பிளஸ் ஒன் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகிறதுபிளஸ் 2 மறு தேர்வு முடிவுகளும் நாளை மறுநாள் வெளியாகும்பிளஸ் ஒன் தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியாகும்
இதன்படி, ஜூலை 31 அன்று காலை 9.30 மணிக்கு பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான https://tnresults.nic.in/, https://dge.tn.nic.in/ ஆகியவற்றில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.முடிவுகள் வெளியாகும். மேலும், மாணவ, மாணவிகள் பள்ளியில் அளித்த தொலைபேசி எண்களுக்கு முடிவுகள் குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.



Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback