Breaking News

வெளிநாட்டில் இருந்து அபுதாபிக்கு வருபவர்கள் கொரோனா டெஸ்ட் ரிசல்ட் நெகடிவாக இருக்க வேண்டும்!

அட்மின் மீடியா
0
ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியிருப்பவர்களும், சுற்றுலா பயணிகளும் அபுதாபியில் நுழைய கொரோனா பரிசோதனையில் நெகடிவ் ரிசல்ட் பெற்றிருக்க வேண்டும் எனவும் மேலும் அவர்கள் 48 மணி முன்பு கொரோனா டெஸ்ட் எடுத்திருக்க வேண்டும் என அறிவிப்பு




Tags: வெளிநாட்டு செய்திகள்

Share this