Breaking News

உங்கள் மொபைலில் Google 3D விலங்குகளை வைத்து உங்கள் குழந்தைகளை குஷி படுத்தலாம்; எப்படி தெரியுமா?

அட்மின் மீடியா
0
கூகுள் தனது வலைத்தளத்தில் கூகிள் 3D ஹோலோகிராம் என்ற இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் காட்டு விலங்குகளை நமது வீட்டிற்கே கூகுள் அழைத்து வந்துள்ளது.



அதற்க்கு நீங்கள் செய்யவேண்டியது என்ன?


  • உங்கள் ஸ்மார்ட்போனில் முதலில் கூகிள் பிரௌசர் ஓபன் செய்யுங்கள். 

  • கூகிள் தளத்தின் சர்ச் பார் சென்று ஏதேனும் ஒரு விலங்கின் பெயரை டைப் செய்யுங்கள்.

  • உதாரணமாக, LION என செய்து சர்ச் கிளிக் செய்யுங்கள்.


  • அதில் விக்கிப்பீடியாவிற்க்கு கீழ் புலியின் 3D உருவம் இடம் பெற்றிருக்கும். 

  • அதன் அருகில் கொடுக்கப்பட்டிருக்கும் View in 3D ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். 

  • இது 3D விலங்கு என்பதினால் உங்கள் விரல் அசைவுகளுக்கு ஏற்றவாறு அனைத்து பக்கத்திலும் இந்த படத்தை நீங்கள் திருப்பி பார்க்க முடியும்.மேலும் அதன் சத்தத்தையும் கேட்கமுடியும்

 
  • இப்படி சிங்கம், புலி, கரடி, ஆடு, ஓநாய், பென்குயின் எனப் பல விலங்குகளை உங்கள் குழந்தைகளுக்காக உங்கள் மொபைலில் காட்டலாம் அப்பற்ம் என்ன உடனே டிரை பன்னுங்க குட்டிஸ்...

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback