Breaking News

FACT CHECK: எஸ்பிஜ வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க ரூபாய் 25 கட்டணமா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  இனி SBI ஏடிஎம்மில் பணம் எடுத்தால் 25 ரூபாய் சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என்று   ஒரு பதிவையும் ஒரு வீடியோவையும்  பலர் ஷேர் செய்து  வருகின்றார்கள். 





அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?

அந்த செய்தி பழைய செய்தியாகும்

அது போல் ஒரு செய்தி கடந்த 2017 ம் ஆண்டு பல மீடியாக்களில் செய்தி வெளியானது 

அதன் பிறகு அதற்க்கு விளக்கம அளித்த எஸ்பிஜ வங்கி இந்த தகவல் உண்மை இல்லை என்றும், ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான சேவைக் கட்டணம் வழக்கமான நிலையிலேயே தொடரும் என்றும், எஸ்பிஐ வங்கியின் ஸ்டேட் 
இ-வாலெட் பயன்படுத்தி ஏடிஎம்களில் பணம் எடுக்கவே ரூ.25 அறிவிக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளிக்கப்படட்து

2017 ம் ஆண்டு செய்தியினை தற்போது எடுத்து தற்போது வைரல் செய்து வருகின்றார்கள் 

அட்மின் மீடியாவின் ஆதாரம்



அட்மின் மீடியாவின் ஆதாரம்



எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள் 

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback