சென்னையில் கொரோனா மையங்களுக்கான தொலைபேசி எண்கள் : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
அட்மின் மீடியா
0
சென்னையில் கொரோனா அறிகுறி இருந்தால் தொடர்புகொள்ள மண்டலம் வாரியாக தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முயற்சியாக மண்டல வாரியாக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- திருவொற்றியூர் - 044 46556301
- மணலி - 044 46556302
- மாதவரம் -044 46556303
- ஆலந்தூர் - 044 46556312
- அடையாறு - 044 46556313
- பெருங்குடி - 044 46556314
- சோழிங்கநல்லூர் - 044 46556315
- தண்டையார்பேட்டை - 044 46556304
- ராயபுரம் - 044 46556305
- தேனாம்பேட்டை - 044 46556309
- கோடம்பாக்கம் - 044 46556310
- வளசரவாக்கம் - 044 46556311
- திரு.வி.க நகர் - 044 46556306
- அம்பத்தூர் - 044 46556307
- அண்ணாநகர் - 044 46556308
மேலும் சென்னை மாநகராட்சியை தொடர்பு கொள்ள 044 46122300
என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்