தனியார் வேலைவாய்ப்புகளுக்கான தமிழக அரசு தனி இணையதளம்! -தமிழக அரசின் அசத்தல் ஐடியா!
அட்மின் மீடியா
3
தனியார் துறையில் வேலை பெற தமிழக அரசின் இணையதளம்!!! வேலை தேடி அலைந்து வரும் இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் நோக்கில் தமிழக அரசின் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தை முதல்வர் பழனிசாமி அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.
மேலும் இத்தளத்தில் 10 ம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டபடிப்பு, பொறியியல் , என அனைத்து படிப்புகளுக்கும் ஏற்ற வேலை வாய்ப்புகள் உள்ளன.
மேலும் இத்தளத்தில் 10 ம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டபடிப்பு, பொறியியல் , என அனைத்து படிப்புகளுக்கும் ஏற்ற வேலை வாய்ப்புகள் உள்ளன.
இந்த தளத்தில் தனியார் நிறுவனங்கள் தங்கள் பணியிடங்கள், தகுதி குறித்த தகவல்களை பதிவு செய்து கொள்ளலாம். தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்கள் தங்கள் விருப்பமான பணியினை இந்த தளத்தில் தேடி விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
நல்லது. இதேபோல் வெளியூர் செல்லும் தனியார் பேருந்து பதிவு செய்ய ஒரு அரசு இணையதளம் மூலம்
பதிலளிநீக்குமட்டும் பதிவு செய்தல் இருந்தால் நல்லது
படித்த இளைஞர்கள் முயற்சி செய்து பார்க்கலாமௌ
பதிலளிநீக்குI am finishing my degree BCA
பதிலளிநீக்கு