அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு பிடிவாரண்ட் ஈரான் அரசு அதிரடி உத்தரவு
அட்மின் மீடியா
0
டொனால்டு டிரம்ப்பை கைது செய்ய சர்வதேச காவல்துறை உதவ வேண்டும் என ஈரான் வலியுறுத்தியுள்ளது.
ஈராக் சென்ற ஈரான் ராணுவத்தின் முக்கிய தளபதியான குவாசிம் சுலைமானியை ஆளில்லா விமானம் மூலம் நடந்த ஜனவரி மாதம் தாக்குதல் நடத்தி அமெரிக்கா கொன்றது.
இந்த நிலையில் ஈரானில் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்கா நிகழ்த்திய தாக்குதலுக்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உட்பட 30 பேருக்கு ஈரான் அரசு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது மேலும் சர்வதேச காவல்துறை உதவியை நாடிய ஈரான் அரசு
Tags: வெளிநாட்டு செய்திகள்