கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வர முடிவில்
அட்மின் மீடியா
0
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள்
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வர மத்திய அமைச்சரவையில் முடிவு
அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு உடனடியாக அமலுக்கு வரும் வாடிக்கையாளர்களின் முதலீட்டை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை