Breaking News

டிக் டாக் யூசி பிரவுசர்,ஷேர் இட் உள்ளிட்ட 59 ஆப்பிற்க்கு இந்தியாவில் தடை மத்திய அரசு உத்தரவு:

அட்மின் மீடியா
0
டிக் டாக் யூசி பிரவுசர், உள்ளிட்ட 59 ஆப்பிற்க்கு இந்தியாவில் தடை மத்திய அரசு உத்தரவு:



சீன நிறுவனத்தின் டிக் டாக், விசாட், யூசி ப்ரவுசர், ஹலோ, ஷேரிட் என இந்தியாவில் அதிகம் பயன்படுத்தும் சீன செயலிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி தடை விதித்துள்ளது.


source:

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback