பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் 1564 வேலைவாய்ப்பு: உடனே விண்ணப்பியுங்கள்
அட்மின் மீடியா
0
நாடு முழுவதும் மத்திய அரசின் காவல் துறையில் காலியாக உள்ள 1564 பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது.
நிறுவனம்:
Staff Selection Commission
தகுதி:
ஏதேனும் ஒரு பட்டம் படித்தவர்கள்
வயது வரம்பு:
20 - 25 வயதிற்குள்
விண்ணப்பிக்க
மேலும் விவரங்கள் அறிய
கடைசி தேதி:
16.07.2020
Tags: வேலைவாய்ப்பு